முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரின் தந்தைக்கு 7 ஆண்டு சிறை .., வெளியான ஷாக்கிங் தகவல்!!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரின் தந்தைக்கு 7 ஆண்டு சிறை கொடுத்து நீதிமன்றம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நமன் ஓஜா: indian cricket team schedule 2024: இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தான் நமன் ஓஜா. இவர் இந்திய அணிக்காக சில போட்டிகளில் விளையாடியுள்ளார். அதுமட்டுமின்றி ஐபிஎல் போட்டிகளில், ராஜஸ்தான், டெல்லி மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடியுள்ளார். இருந்தாலும் கிரிக்கெட் போட்டிகளில் அவரால் சாதிக்க முடியாமல் போன நிலையில், 2021 ஆம் … Read more