பிரதமர் மோடி ஆரம்பித்து வைக்கும் புதிய ரயில் சேவை – கடைசி நேரத்தில் பெயர் மாற்றம்!

பிரதமர் மோடி ஆரம்பித்து வைக்கும் புதிய ரயில் சேவை - கடைசி நேரத்தில் பெயர் மாற்றம்!

பிரதமர் மோடி ஆரம்பித்து வைக்கும் புதிய ரயில் சேவை: வந்தே பாரத் ரயில் சேவைகள் நாடு முழுவதும் அடுத்தடுத்து தொடங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இன்று குஜராத்தில் அகமதாபாத்தில் இருந்து புஜ் என்ற இடத்திற்கு புதிய வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க இருக்கிறது. பிரதமர் மோடி ஆரம்பித்து வைக்கும் புதிய ரயில் சேவை இந்த ரயிலை இன்று மாலை பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருக்கிறார். மேலும் இந்த புதிய ரயிலில் எல்லா பகுதிகளிலும் ஏசி … Read more