திருப்பதிக்கு நெய் ஏற்றி செல்லும் லாரிகளில் GPS கருவி – கலப்படத்தை தவிர்க்க நடவடிக்கை !
கலப்பட சர்ச்சையை தொடர்ந்து திருப்பதிக்கு நெய் ஏற்றி செல்லும் லாரிகளில் GPS கருவி பொறுத்தப்பட்டுள்ளதாக நந்தினி நெய்யை சப்ளை செய்யும் கர்நாடக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் தெரிவித்துள்ளது. திருப்பதிக்கு நெய் ஏற்றி செல்லும் லாரிகளில் GPS கருவி JOIN WHATSAPP TO GET DAILY NEWS திருப்பதி லட்டு விவகாரம் : கடந்த சில நாட்களுக்கு முன் திருப்பதி லட்டு பிரசாதத்தில் மாட்டுக் கொழுப்பில் தயாரிக்கப்பட்ட நெய் சேர்க்கப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார். … Read more