வானில் ஓர் அதிசயம்  – 2024 பிடி5 என்ற மினி நிலவு நாளை தென்படும் – நாசா அறிவிப்பு!

வானில் ஓர் அதிசயம்  - 2024 பிடி5 என்ற மினி நிலவு நாளை தென்படும் - நாசா அறிவிப்பு!

மினி நிலவு என்ற 2024 பிடி5 விண்கல் நாளை முதல் வானில் தென்படும் என்று நாசா அறிவித்துள்ளது.   2024 பிடி5 என்ற மினி நிலவு நாளை தென்படும் பூமியை நிலா சுற்றி வருகிறது என்பது நாம் எல்லோருக்கும் தெரியும். அந்த வகையில் ஒரு விண்கல் ஒன்று தற்போது பூமியை சுற்றி விட்டு செல்ல இருப்பதாக கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி நாசா கண்டறிந்துள்ளது. அதன்படி நாசா அறிவித்தபடியே நாளை செப்டம்பர் 29-ஆம் தேதி முதல் வானில் … Read more

ஸ்டார்லைனர் விண்கலம் எப்போது பூமிக்கு திரும்பும்? சுனிதா வில்லியம்ஸ் நிலைமை என்ன? நாசா தகவல்!!

ஸ்டார்லைனர் விண்கலம் எப்போது பூமிக்கு திரும்பும்? சுனிதா வில்லியம்ஸ் நிலைமை என்ன? நாசா தகவல்!!

ஸ்டார்லைனர் விண்கலம் எப்போது பூமிக்கு திரும்பும்: கடந்த ஜூன் 5ம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் என்ற வீரரும் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர். அவர்கள் அடுத்து எட்டு நாட்களுக்கு மட்டும் அங்கேயே தங்கி ஆய்வுகளை மேற்கொண்டு பூமிக்கு திரும்ப திட்டமிட்டிருந்தனர். Join WhatsApp Group ஆனால் அவர்கள் சென்ற ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் இருவரும் விண்வெளியில் சிக்கி … Read more

சர்வதேச விண்வெளி மையம் செல்ல இந்திய வீரர் தேர்வு – யார் தெரியுமா ?

சர்வதேச விண்வெளி மையம் செல்ல இந்திய வீரர் தேர்வு - யார் தெரியுமா ?

தற்போது விண்வெளி ஆராய்ச்சிக்காக சர்வதேச விண்வெளி மையம் செல்ல இந்திய வீரர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வதேச விண்வெளி மையம் செல்ல இந்திய வீரர் தேர்வு JOIN WHATSAPP TO GET DAILY NEWS விண்வெளி மையம் : சர்வதேச விண்வெளி ஆராய்ச்சிக்காக இஸ்ரோ மற்றும் நாசா இணைந்து சர்வதேச விண்வெளி மையத்துக்கு வீரர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த அமெரிக்காவை சேர்ந்த ஆக்ஸிஓம் ஸ்பேஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய விண்வெளி … Read more

எலன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் நாசா ஒப்பந்தம் – 2030ம் ஆண்டுடன் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின் செயல்பாடு நிறுத்தம் !

எலன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் நாசா ஒப்பந்தம் - 2030ம் ஆண்டுடன் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின் செயல்பாடு நிறுத்தம் !

தற்போது எலன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் நாசா ஒப்பந்தம் வரும் 2030ம் ஆண்டுடன் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின் செயல்பாடு நிறுத்தம் செய்யப்படுவதால் விண்வெளி மையத்தை பூமிக்கு கொண்டுவர விண்கலம் தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS எலன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் நாசா ஒப்பந்தம் விண்வெளி ஆய்வு மையம் : வானில் உள்ள கோள்கள் மற்றும் நடச்சத்திரங்கள், பால்வெளி மண்டலத்தின் செயல்பாடுகள் போன்றவற்றை ஆராய்ச்சி … Read more

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் இருவரும் பூமி திரும்புவதில் சிக்கல் – நாசா முக்கிய தகவல் !

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் இருவரும் பூமி திரும்புவதில் சிக்கல் - நாசா முக்கிய தகவல் !

விண்வெளி ஆராய்ச்சிக்காக ஆய்வு மையம் சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் இருவரும் பூமி திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS சர்வதேச விண்வெளி ஆய்வு : சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் ஆகிய இருவரும் பூமி திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து விண்வெளி மையம் சென்ற இருவரும் திட்டமிட்டபடி ஜூன் 22 ஆம் … Read more

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயண தேதி ஒத்திவைக்கப்பட்டது – பின்னணியில் இருக்கும் காரணம் என்ன?

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயண தேதி ஒத்திவைக்கப்பட்டது - பின்னணியில் இருக்கும் காரணம் என்ன?

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயண தேதி ஒத்திவைக்கப்பட்டது: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை ஒருவர் தான் சுனிதா வில்லியம்ஸ்(58). இவர் நாசாவில் கடந்த 1998ம் ஆண்டு இணைந்தார். அதன்பிறகு பல்வேறு ஆய்வுகளை செய்து வந்தார். இதையடுத்து அவர் விண்வெளி பயணம் மேற்கொண்டார். அதன்படி கடந்த 2006ம் ஆண்டு முதல் பயணமும், 2021ம் ஆண்டு இரண்டாம் பயணமும் அவருக்கு வெற்றிகரமாக அமைந்தது. அதுமட்டுமின்றி விண்வெளியில் 322 நாட்கள் அங்கேயே தங்கி பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் … Read more