தேசிய நல்லாசிரியர் விருது 2024 – தமிழ்நாட்டை சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு
நடப்பாண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருது 2024 பட்டியலை மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். national best teacher award 2024 தேசிய நல்லாசிரியர் விருது 2024 JOIN WHATSAPP TO GET DAILY NEWS தேசிய நல்லாசிரியர் விருது : இந்தியாவில் ஆண்டுதோறும் செப்டம்பர் 5ம் தேதி முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளானது ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. … Read more