NEET Entrance Exam 2024 – இளங்கலை MBBS படிப்பிற்கான நுழைவு தேர்வு தேதி அறிவிப்பு !
NEET Entrance Exam 2024. இளங்கலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான NEET நுழைவு தேர்வு நாடு முழுவதும் வருகிற மே 5 ம் தேதி நடத்த இருப்பதாக தேசிய தேர்வு முகமை ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. national eligibility entrance test. JOIN WHATSAPP GET JOB ALERT 2024 நீட் தேர்வு என்பது +2 படித்த மாணவர்கள் பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்பில் சேருவதற்காக இந்திய அளவில் நடத்தப்படும் ஒரு நுழைவு தேர்வு … Read more