NFL தேசிய உரத்தொழிற்சாலை ஆட்சேர்ப்பு 2024 ! 90+ காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – விண்ணப்பிக்க லிங்க் இதோ !
Central Government Jobs List: இந்திய அரசின் NFL தேசிய உரத்தொழிற்சாலை ஆட்சேர்ப்பு 2024. என்ஜினீயர்,ஆஃபீஸிர் உட்பட பல்வேறு பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் https://careers.nfl.co.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். NFL தேசிய உரத்தொழிற்சாலை ஆட்சேர்ப்பு 2024 நிறுவனத்தின் பெயர் : National Fertilizers Limited வகை : மத்திய அரசு வேலை வாய்ப்பு காலிப்பணியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை : Engineer, Production – 40 Mechanical – 15 Electrical – 12 … Read more