தேசிய தோட்டக்கலை வாரியத்தில் வேலைவாய்ப்பு 2024 ! மாதம் ரூ.1,77,500 சம்பளத்தில் வேலை !
தேசிய தோட்டக்கலை வாரியத்தில் வேலைவாய்ப்பு 2024. NHB(National Horticulture Board) தேசிய தோட்டக்கலை வாரியம். இந்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் கீழ் ஒரு தன்னாட்சி அமைப்பு ஆகும். தேசிய தோட்டக்கலை வாரியத்தில் தற்போது காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மூத்த தோட்டக்கலை அலுவலர் மற்றும் துணை இயக்குநர் பதிவிக்கான ஆட்சேர்ப்பு தேசிய சோதனை நிறுவனத்தால்(NTA) நடத்தப்படவுள்ளது. இந்த காலியிடங்களை நிரப்ப தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம். national … Read more