பூர்விக சொத்து வாங்க போறீங்களா ! இதையும் தெரிஞ்சுகோங்க !
பூர்விக சொத்து வாங்க போறீங்களா ஒருவருக்கு வாழ்வில் பெரிதும் மகிழ்ச்சியை தருவது சொத்துக்கள் வாங்கி தலைமுறைக்கு சேர்த்து வைப்பது தான். அத்தகைய சொத்துக்கள் வாங்கும் போது நாம் மிகவும் கவனமாக வாங்க வேண்டும். அதிலும் ஒருவர் பூர்விக சொத்து வாங்க போகின்றார் என்றால் அதில் பல சிக்கல்கள் இருக்கும். பூர்விக சொத்து வாங்கும் போது நாம் கவனிக்க வேண்டியவை மற்றும் சொத்து பத்திரத்தில் இருக்கும் வில்லங்கம் கண்டறிவது எப்படி அவைகளில் ஆரம்பத்தில் எப்படி சரி செய்யலாம் போன்ற … Read more