நயன் – விக்கி திருமண வீடியோ தீபாவளி வெளியீடு? பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
நயன் – விக்கி திருமண வீடியோ தீபாவளி வெளியீடு: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். மகாபலிபுரத்தில் இருக்கு ஒரு ரிசார்ட் ஒன்றில் தான் இந்த திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு அவர்களின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நயன் – விக்கி … Read more