வரும் ஜூலை 1 ஆம்தேதி முதல் புதிய குற்றவியல் சட்டங்கள் அமல் – அமைச்சர் அர்ஜுன் ராம் தகவல் !
தற்போது மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்துள்ள நிலையில் வரும் ஜூலை 1 ஆம்தேதி முதல் புதிய குற்றவியல் சட்டங்கள் அமல் படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS புதிய குற்றவியல் சட்டம் : முன்பு ஆங்கிலயேர்கள் காலத்தில் கொண்டுவரப்பட்ட குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்கள் வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று … Read more