நீ நான் காதல் நடிகைக்கு திருமணம்? அடேங்கப்பா மாப்பிள்ளை சும்மா டக்கரா இருக்காரே!!
ரீமேக் தொடரான நீ நான் காதல் நடிகைக்கு திருமணம் விரைவில் நடைபெற இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. மதுமிதா இளையராஜா: விஜய் டிவி தொலைக்காட்சி எப்படி ரியாலிட்டி ஷோக்களுக்கு பேமஸோ அதே போல சீரியலுக்கும் பேமஸ் தான். அதன்படி புதுப்புது சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் மக்களின் வரவேற்பை அதிகம் பெற்ற தொடர் தான் நீ நான் காதல். இந்த சீரியல் ஹிந்தி தொடரான ”இஸ் பியார் கோ க்யா நாம் டூனின்” ரீமேக்காகும். இதில் … Read more