நீட் தேர்வு திருத்தப்பட்ட தரவரிசை பட்டியல் வெளியீடு – 89,198 தமிழ்நாடு மாணவர்கள் தகுதி !
பல்வேறு தரப்பிலிருந்து எழுந்த சர்ச்சையை தொடர்ந்து நீட் தேர்வு திருத்தப்பட்ட தரவரிசை பட்டியல் வெளியீடு செய்துள்ளது தேசிய தேர்வு முகமை.NEET Exam 2024 நீட் தேர்வு திருத்தப்பட்ட தரவரிசை பட்டியல் வெளியீடு JOIN WHATSAPP TO GET DAILY NEWS நீட் தேர்வு : இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே மாதம் நடைபெற்றது. மேலும் இந்த தேர்வில் வினாத்தாள் கசிவு மற்றும் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. அத்துடன் … Read more