நீட் தேர்வு 2024: மே 5ல் நடந்த NEET தேர்வை ரத்து செய்ய கோரிய வழக்கு.. உச்ச நீதிமன்றத்தை நாடிய மாணவர்கள்!
நீட் தேர்வு 2024: மே 5ல் நடந்த NEET தேர்வை ரத்து செய்ய கோரிய வழக்கு: இந்தியாவில் மருத்துவ படிப்புக்காக கல்லூரியில் சேர நினைக்கும் மாணவர்களுக்கு கடந்த சில வருடங்களாக நீட்(NEET) என்ற பெயரில் நுழைவு தேர்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் கடந்த மாதம் 5ம் தேதி இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடைபெற்று முடிந்தது. மேலும் நடந்த முடிந்த இந்த தேர்வில் பெரும்பாலான இடங்களில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக நீட் … Read more