நீட் முதுநிலை தேர்வு தேதி வெளியீடு – தேசிய தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
நீட் முதுநிலை தேர்வு தேதி வெளியீடு: கடந்த மே 5ம் தேதி நடந்த நீட்1 தேர்வில் குளறுபடி நடந்ததாக கூறி பெரிய சர்ச்சையை கிளப்பியது. இதனால் கடந்த ஜூன் 23ம் தேதி நடக்க இருந்த நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. அதுமட்டுமின்றி முன்னதாக ஜூன் 25 முதல் 27 வரை நடைபெறவிருந்த சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் தேர்வும் மாற்றப்பட்டுள்ளது. Join WhatsApp Group இந்நிலையில் மருத்துவ முதுநிலை மாணவர் சேர்க்கைக்கான நீட் முதுநிலை தேர்வு தேதி குறித்து … Read more