விஜய் டிவியில் இருந்து வேறொரு டிவிக்கு தாவிய நீயா நானா கோபிநாத்?.., என்னவா இருக்கும்?.., ரசிகர்கள் ஷாக்!!
விஜய் டிவி நீயா நானா கோபிநாத் விஜய் டிவியில் மக்களுக்கு பிடித்த தொகுப்பாளராக இருந்து வருபவர் தான் நீயா நானா கோபிநாத். இவர் தொகுத்து வழங்கி வரும் நீயா நானா ஷோ கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. அதில் அவர் பேசும் பேச்சுகள் என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் நீண்ட வருடங்களாக விஜய் டிவியில் பணியாற்றி வரும் நீயா நானா கோபிநாத் தற்போது வேறு சேனலுக்கு … Read more