நடிகர் தனுஷ் மீது நடிகை நயன்தாரா குற்றச்சாட்டு – பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படுவதாக கடும் தாக்கு !
தற்போது நடிகர் தனுஷ் மீது நடிகை நயன்தாரா குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். நானும் ரவுடிதான் திரைப்படத்தில் வரும் 3 நொடி காட்சியை பயன்படுத்தியதற்கு நடிகர் தனுஷ் 10 கோடி நஷ்டஈடு கேட்டதாக நயன்தாரா பரபரப்பு குற்றசாட்டு ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் தனுஷ் மீது நடிகை நயன்தாரா குற்றச்சாட்டு JOIN WHATSAPP TO GET CINEMA NEWS நயன்தாரா – விக்னேஷ் சிவன் : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த 2022-ம் … Read more