பிரபல சீரியல் நடிகர் ICUவில் அனுமதி – என்ன காரணம் தெரியுமா? அவரது மகள் போட்ட எமோஷனல் வீடியோ!!
Serial News: பிரபல சீரியல் நடிகர் ICUவில் அனுமதி: தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தான் நேத்ரன். இவர் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேல் சீரியலில் நடித்து வருகிறார். மேலும் இவர் சீரியல் நடிகை தீபாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகள் அபிநயா அண்மையில் வெளியான கனா காணும் காலங்கள் வெப் சீரிஸில் நடித்திருந்தார். பிரபல சீரியல் நடிகர் ICUவில் அனுமதி அதுமட்டுமின்றி அபிநயா … Read more