ஆன்லைனில் அனுமதி பெற தடையின்மை சான்று பெறுவது எப்படி? முழு விவரம் உள்ளே!
ஆன்லைனில் அனுமதி பெற தடையின்மை சான்று பெறுவது எப்படி: இன்றைய டிஜிட்டல் உலகத்தில் பெரும்பாலான மக்கள் எப்படியாவது ஒரு இடத்தையோ அல்லது வீட்டையோ வாங்க வேண்டும் என்று தொடர்ந்து அயராமல் உழைத்து வருகின்றனர். ஆன்லைனில் அனுமதி பெற தடையின்மை சான்று பெறுவது எப்படி? முழு விவரம் உள்ளே! அப்பிடி ஒரு கட்டத்தில் வீடு கட்டுவதற்கான பணத்தை ஏற்பாடு செய்த போதிலும், வீடு கட்ட அனுமதி பெற அலைந்து வருகின்றனர். ஆனால் இப்பொழுது நாம் அலுவலகத்தில் சென்று அனுமதி … Read more