சட்டங்களுக்கு பெயரிடுவதில் நீதிமன்றம் தலையிடமுடியாது – சென்னை உயர்நீதிமன்றம் கருத்து !
புதிதாக திருத்தும் செய்யப்பட்ட குற்றவியல் சட்டங்களுக்கு பெயரிடுவதில் நீதிமன்றம் தலையிடமுடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி கருத்தை தெரிவித்துள்ளது. மேலும் இந்த விவகாரம் நாடாளுமன்றத்தை சார்ந்தது என்று விளக்கம். சட்டங்களுக்கு பெயரிடுவதில் நீதிமன்றம் தலையிடமுடியாது JOIN WHATSAPP TO GET DAILY NEWS புதிய குற்றவியல் சட்டங்கள் : இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வந்த இந்திய தண்டனைச் சட்டம் (IPC), இந்திய சாட்சியச் சட்டம் (IE Act), குற்றவியல் நடைமுறைச் சட்டம்(CrPC), போன்ற … Read more