POCSO நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு 2024 ! அலுவலக உதவியாளர் காலியிடம் அறிவிப்பு !

POCSO நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு 2024 ! அலுவலக உதவியாளர் காலியிடம் அறிவிப்பு !

தருமபுரி மாவட்ட POCSO நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு 2024 சார்பில் அரசு வழக்கறிஞர்களுக்கென ஒப்பளிக்கப்பட்டு காலியாக உள்ள அலுவக உதவியாளர் பணியிடத்தை நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதனையயடுத்து வேட்பாளர்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டிய அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் கீழே தரப்பட்டுள்ளது. POCSO நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு 2024 அமைப்பின் பெயர் POCSO நீதிமன்றம் காலியிட விளம்பர எண் 1/2024நாள்:18-10-2024 வேலை வகை அலுவலக உதவியாளர் காலியிடங்களின் எண்ணிக்கை 01 வேலை இடம் தருமபுரி … Read more