மத்திய அரசு வேலை 2024 – BECIL நிறுவனத்தில் 15 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு, மாதம் 50,000 வரை சம்பளம் !

மத்திய அரசு வேலை 2024 - BECIL நிறுவனத்தில் 15 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு, மாதம் 50,000 வரை சம்பளம் !

மத்திய அரசு வேலை 2024. ஒளிபரப்பு பொறியியல் ஆலோசகர்கள் இந்திய நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் 15 காலிப்பணியிடங்களை நிரப்பிட அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அந்த பதவிகளுக்கு தேவையான கல்வி தகுதி, வயது, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் இந்த பதிவில் தெளிவாக தரப்பட்டுள்ளது. central government jobs. மத்திய அரசு வேலை 2024 நிறுவனம்: ஒளிபரப்பு பொறியியல் ஆலோசகர்கள் இந்திய நிறுவனம் பணிபுரியும் இடம்: டெல்லி, சென்னை உட்பட அலுவகங்கள் அமைந்துள்ள நகரங்களில் பணியமர்த்தப்படுவர். காலிப்பணியிடங்கள் பெயர் … Read more