தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு எப்போது விநியோகம் – அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அரசு!!
New Ration Card Holders: தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு எப்போது விநியோகம்: தமிழகத்தில் வாழும் ஏழை எளிய மக்களின் அன்றாட தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை மலிவான விலையில் அரசு ரேஷன் கடை வாயிலாக வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி மத்திய மற்றும் மாநில அரசு ஏழைகளுக்காக கொண்டு வரும் அனைத்து திட்டங்களும் மற்றும் சலுகைகளும் ரேஷன் கடை மூலமாக தான் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு எப்போது விநியோகம் இதனால் ரேஷன் அட்டை முக்கிய … Read more