ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ் – வெறும் 20 ரூபாய்க்கு மீல்ஸ் – தெற்கு ரயில்வே துறையின் அசத்தல் திட்டம்!!
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ் – வெறும் 20 ரூபாய்க்கு மீல்ஸ்: தெற்கு ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து பயணிகளுக்காக பல வசதிகளை செய்து கொடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது மலிவான விலையில் உணவு பொருட்களை விற்பனை செய்யும் திட்டத்தை தெற்கு ரயில்வே தொடங்கியுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் சார்பில் தற்போது கோடை கால விடுமுறையை கொண்டாட சுற்றுலா செல்லும் பயணிகளுக்காக முன்பதிவு … Read more