2025 புத்தாண்டில் வரப்போகும் புதிய மாற்றங்கள்.., மக்கள் கண்டிப்பாக இதை தெரிஞ்சுகோங்க!!
நாளை மறுநாள் வர இருக்கும் 2025 புத்தாண்டில் வரப்போகும் புதிய மாற்றங்கள் குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இன்னும் ஒரு நாளில் 2024ம் ஆண்டு நிறைவடைய இருக்கிறது. இதனை தொடர்ந்து நம் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த 2025 புத்தாண்டு தொடங்க இருக்கிறது. ஒவ்வொரு புத்தாண்டு பண்டிகையையும் மக்கள் பட்டாசுகளை வெடித்து, இனிப்புகள் பரிமாறியும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள். மேலும் புதிய ஆண்டு தொடங்கும் முன்பு, நடைமுறையில் இருக்கும் ஒரு சில திட்டங்களில் மாற்றம் … Read more