நியூசிலாந்து 2வது டெஸ்ட் போட்டி – 156 ரன்னில் சுருண்டது இந்தியா!!
நியூசிலாந்து 2வது டெஸ்ட் போட்டி: இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. புனே ஆடுகளத்தின் பொதுவாக சுழற் பந்து வீச்சுக்கு சாதகமானது என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே. நியூசிலாந்து 2வது டெஸ்ட் போட்டி அதை சாதகமாக பயன்படுத்தி வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட் வீழ்த்த 259 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதில் கான்வே (76), … Read more