கடைசி வரை நிறைவேறாமல் போன விஜயகாந்தின் ஆசை.., 10 வருடம் போராடியும் பயனில்லாமல் போனதே?
தமிழ் சினிமாவில் சிங்க நடை போட்டு வந்த கேப்டன் விஜயகாந்த் தற்போது நம்மோடு இல்லை என்ற வருத்தம் எல்லோருக்கும் இருக்கிறது. கொரோனவால் காலமான கேப்டனின் உடல் இப்பொழுது பொதுமக்களின் பார்வைக்காக கட்சி அலுவகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நாளை மாலை அவருடைய உடலுக்கு அரசு மரியாதையுடன் தகனம் செய்யபட இருக்கிறது. இந்நிலையில் கடந்த 10 வருடங்களாக ஒரு விஷயத்தை செய்து வந்த கேப்டன் அந்த நல்ல விஷயம் முடிவதற்குள் அவருடைய ஆயுள் முடிந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. … Read more