“கருடன்” பட இயக்குனருடன் கூட்டணி வைத்த தி லெஜண்ட் சரவணன் – வெளியான தரமான போஸ்டர்!!
சமீபத்தில் வெளியான “கருடன்” பட இயக்குனருடன் கூட்டணி வைத்த தி லெஜண்ட் சரவணன்: சென்னையில் “தி லெஜண்ட்” என்ற பிரம்மாண்ட கடையை நடத்தி வருபவர் தான் தி லெஜண்ட் சரவணன். இவர் நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் தி லெஜண்ட். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. அதுமட்டுமின்றி அவருக்கு நடிப்பு சரியாக வரவில்லை என்றும் பலரும் கடுமையாக விமர்சனத்தை முன் வைத்து வந்தனர். உடனுக்குடன் செய்திகளை அறிய Watsapp … Read more