வேலூரில் நாளை மின்தடை பகுதிகள் (17.08.2024) ! சிப்காட், வாணியம்பாடி, திருப்பத்தூர் , போன்ற பல்வேறு இடங்களில் மின் நிறுத்தம் !

வேலூரில் நாளை மின்தடை பகுதிகள் (17.08.2024)

தற்போது வேலூரில் நாளை மின்தடை பகுதிகள் (17.08.2024) அறிவிப்பு. சிப்காட் போன்ற முக்கிய தொழில் நகரத்தில் நாளை முழு நேர மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் அனைவரும் அதற்கான தேவைகளே இன்றே செய்திட இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும் Power Shutdown Update. வேலூரில் நாளை மின்தடை பகுதிகள் (17.08.2024) பள்ளூர் – வேலூர் : ஆசனெல்லிக்குப்பம், சேந்தமங்கலம், எஸ்.கொளத்தூர், திருமால்பூர், கணபதிபுரம் மற்றும் பள்ளூர் சுற்றுவட்டாரப் பகுதிகள். சிப்காட் – வேலூர் : பிஹெச்இஎல், ராணிப்பேட்டை, … Read more