வெங்கட் பட்டின் ‘டாப் குக் டூப் குக்கு’ நியூ ஷோ – அப்ப குக் வித் கோமாளியோட கதி என்ன?

வெங்கட் பட்டின் ‘டாப் குக் டூப் குக்கு’ நியூ ஷோ - அப்ப குக் வித் கோமாளியோட கதி என்ன?

வெங்கட் பட்டின் ‘டாப் குக் டூப் குக்கு’ நியூ ஷோ: விஜய் டிவியில் பேமஸ் ஷோவான குக் வித் கோமாளி சீசன் 5 நேற்று முன்தினம் தொடங்கி சிரிப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த ஷோவில் நடுவராக இருந்து வெங்கடேஷ் பட் திடீரென விலகுவதாக அறிவித்தார். மேலும் பிரபல சேனலில் ஒரு சமையல் ஷோவுக்கு போவதாக முன்னரே தெரிவித்தார். இந்நிலையில் மீடியா மேசன்ஸ் நிறுவனமும் சன் தொலைக்காட்சியும் சேர்ந்து தயாரிக்கும் ‘டாப் குக் டூப் குக்கு’ … Read more