4 நாட்களுக்கு கனமழை – இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை !
4 நாட்களுக்கு கனமழை. வங்கக்கடலில் வளிமண்டல கிழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்வதற்கு வாய்ப்புகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 4 நாட்களுக்கு கனமழை – இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை ! தமிழகத்தில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பருவமழையாது இருக்கும். ஆனால் இந்த ஆன்டியின் பருவ மலையானது குறைவாகத்தான் உள்ளது. ஆனால் தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் அங்கங்கே மழை பெய்து … Read more