NIFTEM தஞ்சாவூர் ஆட்சேர்ப்பு 2023 ! 61,000 சம்பளத்தில் ஆசிரியர் பணி !
NIFTEM தஞ்சாவூர் ஆட்சேர்ப்பு 2023. National Institute of Food Technology, Entrepreneurship and Management நிறுவனம் தேசிய உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனம் ஆகும். இது தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் அமைந்துள்ளது. இங்கு மூத்த ஆராய்ச்சியாளர் மற்றும் திட்ட உதவியாளர் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதற்க்கான வயதுவரம்பு, சம்பளம், கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பக்கட்டணம் ஆகியவற்றை காண்போம். தகுதி உள்ளவர்கள் லிங்கை பயன்படுத்தி விண்ணப்பித்து கொள்ளலாம். NIFTEM … Read more