நிபா வைரஸ் பரவல் ஆஸ்திரேலியாவில் இருந்து வரும் மருந்து ! மீண்டும் லாக்டவுன் !
நிபா வைரஸ் பரவல். ஆஸ்திரேலியாவில் இருந்து வரும் மருந்து. மீண்டும் லாக்டவுன். நிபா வைரஸ் பரவல் காரணமாக கேரளாவில் கோழிக்கூடு மாவட்டத்தில் ஒன்பது பஞ்சாயத்துகளில் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உள்ளது. நிபா வைரஸ் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நபர்களுக்கு ஆஸ்திரேலியாவில் இருந்து மருந்து இறக்குமதி செய்ய இருக்கின்றது. வைரஸின் பெயர் காரணம் : 1998ம் ஆண்டு மலேசியாவில் இருக்கும் குட்டி கிராமத்தில் தான் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. கிராமத்தில் பாதிக்கப்பட்ட 300 பேர்களில் 100 பேர்கள் … Read more