பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன் – நடப்பாண்டு நிதியாண்டில் ஜிடிபி 6.5 – 7% ஆக உயரும்!!
Breaking News: பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன்: சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி மூன்றாவது முறையாக வெற்றி வாகை சூடியது. இதனை தொடர்ந்து த்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமனே மீண்டும் பொறுப்பு பெற்றுள்ளார். மேலும் தேர்தலுக்கு முன்பு இடைக்கால மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார். Join WhatsApp Group இப்படி இருக்கையில் நாளை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய அரசின் இந்த ஆண்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்நிலையில் இன்று பொருளாதார … Read more