NIRT வேலைவாய்ப்பு 2023 விண்ணப்பிக்க லிங்க் உள்ளே !

NIRT வேலைவாய்ப்பு 2023 விண்ணப்பிக்க லிங்க் உள்ளே !

   NIRT வேலைவாய்ப்பு 2023. தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் சென்னையை தலைமை இடமாகக்கொண்டு 1956 முதல் செயல்பட்டு வருகின்றது. இந்நிறுவனத்தில் பல்வேறு உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றது. காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் அமர்த்தப்பட இருக்கின்றனர். காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி , தேர்வு முறைகள் போன்ற விவரங்களை காணலாம்.  NIRT வேலைவாய்ப்பு 2023 விண்ணப்பிக்க லிங்க் உள்ளே … Read more