வங்க தேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனிஸ் தேர்வு – வறுமைக்காக போராடிய ஏழைகளின் பங்காளன்!!
Breaking News: வங்க தேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனிஸ் தேர்வு: வங்க தேசத்தில் கடந்த சில நாட்களாக மாணவர்கள் அரசாங்கத்தை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒரு கட்டத்தில் போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு ஓடினார். வங்க தேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனிஸ் தேர்வு இருப்பினும் கலவரம் அடங்காத நிலையில் ஷேக் ஹசீனாவின் கட்சிக்கு சம்பந்தமான நிறுவனங்கள் மற்றும் … Read more