அமைதிக்கான நோபல் பரிசு 2024 அறிவிப்பு – யாருக்கு தெரியுமா ?

அமைதிக்கான நோபல் பரிசு 2024 அறிவிப்பு - யாருக்கு தெரியுமா ?

தற்போது அமைதிக்கான நோபல் பரிசு 2024 அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நிஹான் ஹிடாங்கியோவுக்கு தற்போது 2024ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு 2024 அறிவிப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS அமைதிக்கான நோபல் பரிசு : நாகசாகி மற்றும் ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சில் உயிர் பிழைத்தவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜப்பானிய அமைப்பான நிஹான் ஹிடாங்கியோவுக்கு தற்போது 2024ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை நார்வே நோபல் கமிட்டி வெள்ளிக்கிழமை (அக்டோபர் … Read more