நொச்சிக்குப்பத்தில் சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள மீன் அங்காடி – ஜூன் இரண்டாவது வாரத்தில் பயன்பாட்டிற்க்கு வரும் என சென்னை மாநகராட்சி தகவல் !

நொச்சிக்குப்பத்தில் சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள மீன் அங்காடி - ஜூன் இரண்டாவது வாரத்தில் பயன்பாட்டிற்க்கு வரும் என சென்னை மாநகராட்சி தகவல் !

நொச்சிக்குப்பத்தில் சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள மீன் அங்காடி. சென்னை நொச்சிக்குப்பத்தில் சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள மீன் அங்காடி வரும் ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 2 ஏக்கர் பரப்பளவில் சுமார் 15 கோடி ரூபாய் செலவில உருவாக்கப்பட்டுள்ள இந்த மீன் அங்காடியில் 366 கடைகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS நொச்சிக்குப்பம் மீன் அங்காடி : சென்னை நொச்சிக்குப்பம் மீன் அங்காடியில் அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு … Read more