20 ஆண்டுகளாக மூக்கில் இருந்த டைஸ் – 3 வயது சிறுவனாக இருந்தபோது ஏற்பட்ட பிரச்சனை!
சீனாவை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு 20 ஆண்டுகளாக மூக்கில் பகடைக்காய் (டைஸ்) இருந்த நிலையில் தற்போது தான் அது கண்டுபிடிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டதாக இணையத்தில் தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, ” சீனாவை சேர்ந்த 23 வயது சியோமா என்ற இளைஞருக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து தும்மல், சளி உள்ளிட்ட பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்துள்ளார். 20 ஆண்டுகளாக மூக்கில் இருந்த டைஸ் – 3 வயது சிறுவனாக இருந்தபோது ஏற்பட்ட பிரச்சனை! இதனை தொடர்ந்து அந்த இளைஞரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை … Read more