தேசிய நாடகப் பள்ளியில் வேலைவாய்ப்பு 2024 ! NSD மத்திய அரசில் பணியிடங்கள் அறிவிப்பு !
இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி பெற்ற அமைப்பான தேசிய நாடகப் பள்ளியில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பின் படி கொடுக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் மற்றும் தேர்வு செயல்முறை, அத்துடன் பதவிகளுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது போன்ற அடிப்படை தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேசிய நாடகப் பள்ளியில் வேலைவாய்ப்பு 2024 ! NSD மத்திய அரசில் பணியிடங்கள் அறிவிப்பு … Read more