சென்னையில் இன்று(31.12.2024) சீமான் கைது.., என்ன காரணம் தெரியுமா?
தமிழகத்தில் சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் வைத்து இன்று(31.12.2024) நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் என்னவென்றால் அது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவிக்கு நடைபெற்ற சமூக அவலத்தை பற்றி தான். மாணவி கொடுத்த புகார் பேரில், பிரியாணி கடைக்காரர் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவியின் தகவல்களுடன் கூடிய FIR வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. சென்னையில் இன்று(31.12.2024) சீமான் … Read more