நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் அதிரடி கைது – என்ன காரணம் தெரியுமா?

நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் அதிரடி கைது - என்ன காரணம் தெரியுமா?

NTK Party News: நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் அதிரடி கைது: நேற்று நடந்து முடிந்த விக்கிரவாண்டி சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின் போது நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து சாட்டை துரைமுருகன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் அதிரடி கைது அப்போது அவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதியை பற்றி சில அவதூறான கருத்துக்களை முன் வைத்து பேசியதாக கூறி , அவர் … Read more

நெருங்கும் மக்களவைத் தேர்தல்:  திடீரென மாறிய சீமான் சின்னம் – தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த நா.த.கட்சியினர்!!

நெருங்கும் மக்களவைத் தேர்தல்:  திடீரென மாறிய சீமான் சின்னம் - தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த நா.த.கட்சியினர்!!

தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், தேர்தல் ஆணையத்தில் சின்னம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் புகார் ஒன்றை அளித்துள்ளார். நெருங்கும் மக்களவைத் தேர்தல்:  திடீரென மாறிய சீமான் சின்னம் நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. அதன்படி முதற்கட்டமாக வரும் 19ம் தேதி தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. … Read more

சீமானுக்கு விவசாயி சின்னம் கிடைக்குமா ? தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் – உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் !

சீமானுக்கு விவசாயி சின்னம் கிடைக்குமா ? தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் - உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் !

சீமானுக்கு விவசாயி சின்னம் கிடைக்குமா. தற்போது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் கடந்த தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சிக்கு வரும் தேர்தலில் அந்த சின்னத்தில் போட்டியிட மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. கரும்பு விவசாயி சின்னத்தை பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் ஒதுக்கி உத்தரவிட்டது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS இந்நிலையில் இதனை எதிர்த்து டெல்லி ஐகோர்ட் இல் நாம் தமிழர் கட்சி சார்பாக வழக்கு பதிவு … Read more

சீமானை கூட்டணிக்கு அழைக்கும் கர்நாடக கட்சி ! எங்களோடு வந்தால் விவசாயி சின்னத்தை தருவோம் – பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி அழைப்பு !

சீமானை கூட்டணிக்கு அழைக்கும் கர்நாடக கட்சி ! எங்களோடு வந்தால் விவசாயி சின்னத்தை தருவோம் - பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி அழைப்பு !

சீமானை கூட்டணிக்கு அழைக்கும் கர்நாடக கட்சி. நாம் தமிழர் கட்சி கடந்த தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டு வந்தது. இந்நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் விவசாயி சின்னம் வேறு ஒரு கட்சிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து கட்சி சின்னம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வழக்கு தொடர்ந்தார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை … Read more

கரும்பு விவசாயி சின்னம் கிடைக்கா விட்டாலும் நாம் தமிழர் போட்டியிடும் ! தலைமை தேர்தல் அதிகாரி சந்திப்புக்கு பிறகு சீமான் பேட்டி – வேறு சின்னத்திற்கு கோரிக்கை !

கரும்பு விவசாயி சின்னம் கிடைக்கா விட்டாலும் நாம் தமிழர் போட்டியிடும் ! தலைமை தேர்தல் அதிகாரி சந்திப்புக்கு பிறகு சீமான் பேட்டி - வேறு சின்னத்திற்கு கோரிக்கை

JOIN WHATSAPP TO GET POLITICAL NEWS கரும்பு விவசாயி சின்னம் கிடைக்கா விட்டாலும் நாம் தமிழர் போட்டியிடும். சின்னம் கிடைக்கவில்லை என்றாலும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். கரும்பு விவசாயி சின்னம் : சென்னை தலைமை செயலகத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு சந்தித்தார். அப்போது அவரிடம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது குறித்து … Read more