NTPC ஆட்சேர்ப்பு 2024 ! இயந்திர மேற்பார்வையாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

NTPC ஆட்சேர்ப்பு 2024

NTPC ஆட்சேர்ப்பு 2024. இந்தியாவில் மின் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்க்காக உருவாக்கப்பட்டது NTPC அமைப்பாகும். சுமார் 68 ஜிகாவாட் திறன் கொண்ட மின் உற்பத்தி செய்கிறது. இங்கு பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அறிவித்துள்ள காலிப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி , வயது வரம்பு ,விண்ணப்பக்கட்டணம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம். ntpc recruitment 2024. NTPC ஆட்சேர்ப்பு 2024 நிறுவனத்தின் பெயர் : NML – NTPC Mining Limited. காலிப்பணியிடங்களின் பெயர் : மேலாளர் (mine overman). … Read more