திருவண்ணாமலை DHS ஆட்சேர்ப்பு 2024 ! மாத சம்பளம் RS.18,000 – 25 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
திருவண்ணாமலை DHS ஆட்சேர்ப்பு 2024. தமிழ்நாடு அரசின் சார்பில் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் கீழ் இயங்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் காலிப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம். திருவண்ணாமலை DHS ஆட்சேர்ப்பு 2024 அமைப்பின் பெயர் : திருவண்ணாமலை மாவட்ட நலவாழ்வு சங்கம் வகை : தமிழ்நாடு அரசு வேலை பணி : செவிலியர் / MLHP பணியிடங்கள் : செவிலியர் … Read more