தமிழ்நாடு மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் வேலைவாய்ப்பு 2023 ! TN MRB Recruitment 2023 !
தமிழ்நாடு மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் வேலைவாய்ப்பு 2023. tn mrb recruitment தமிழ்நாட்டில் இருக்கும் பொது சுகாதாரத் துறையில் செவிலியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. செவிலியர் பணிக்கு தகுதியான பணியாளர்களை தமிழ்நாடு மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் நிரப்ப இருக்கின்றது. எனவே காலியாக இருக்கும் செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி , அனுபவம் , கட்டணம் மற்றும் … Read more