நர்சிங் படிப்பிற்கான நுழைவுத்தேர்வு 2024.., தேர்வு தேதிக்கான அறிவிப்பு வெளியீடு… உடனே விண்ணப்பியுங்கள்!
நர்சிங் படிப்பிற்கான நுழைவுத்தேர்வு 2024: தமிழகம் உள்ளிட்ட பிற பகுதிகளிலும் பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் மாதம் நடத்தப்பட்டு அதன் முடிவுகள் கடந்த மாதம் வெளியானது. இதனை தொடர்ந்து மாணவர்கள் அடுத்த கட்டத்தை நோக்கி ஓட ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் புதுச்சேரி புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் நர்சிங் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இதுவரை பிளஸ் 2 மதிப்பெண்களை வைத்து தான் கல்லூரியில் சேர்க்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு … Read more