நியூசிலாந்து 2வது டெஸ்ட் போட்டி – 259 ரன்களில் சுருட்டிய இந்திய அணி – 7 விக்கெட்டுகளை எடுத்த வாஷிங்டன் சுந்தர்!
நியூசிலாந்து 2வது டெஸ்ட் போட்டி: இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த இரண்டு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சமீபத்தில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து வெற்றி பெற்ற நிலையில், இன்று காலை பூனேவில் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆரம்பித்தது. நியூசிலாந்து 2வது டெஸ்ட் போட்டி டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய … Read more