ஹவுஸ்மேட்ஸ் இடையே கொளுத்தி போட்ட பிக்பாஸ் – கதறி அழுத பெண் போட்டியாளர்.. வீடியோ இதோ
பிக்பாஸ் 8 அக்டோபர் 8 ப்ரோமோ வீடியோ: மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன் முதலாக தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 8 கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதில் வழங்க 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு போட்டியாளர்கள் உள்ளே நுழைந்த 24 மணி நேரத்திற்குள் சாச்சனா வெளியேற்றப்பட்டார். Join WhatsApp Group இதனை தொடர்ந்து நேற்று நடந்த கேப்டன் டாஸ்க் போட்டியில் தர்ஷிகா வெற்றி பெற்று, முதல் வாரத்தின் தலைவராக … Read more