ஒடிசாவில் பெண் தலையில் இருந்த 77 ஊசிகள் – அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்… இப்போது எப்படி உள்ளார்?
Breaking News: ஒடிசாவில் பெண் தலையில் இருந்த 77 ஊசிகள்: ஒடிசா மாநிலத்தில் தற்போது கோரமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அதாவது ஒடிசாவின் போலாங்கிர் பகுதியை சேர்ந்த ரேஷ்மா பெஹாரா (19) என்பவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது. Join WhatsApp Group இதனால் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இப்படி இருக்கும் சூழ்நிலையில் அவருக்கு நேற்று தலையில் அதிகமான வலி இருந்து வந்துள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது அவரை … Read more