இராமநாதபுரம் ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு 2023 ! எட்டாம் வகுப்பு தேர்ச்சி போதும் !

இராமநாதபுரம் ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு 2023

இராமநாதபுரம் ஊரக துறை வளர்ச்சி வேலைவாய்ப்பு 2023. பரமக்குடி ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் உள்ள காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இராமநாதபுரம் மாவட்டம் ஊரக வளர்ச்சி அலகில் , பரமக்குடி ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர், அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக்காவலர் ஆகிய பணிகளுக்கான ஆட்சேர்ப்பு நேரடி நியமனம் மூலம் நிரப்பபட உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இராமநாதபுரம் ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு … Read more